GARA

Full karana characteristics and properties.

GARA karana — name: GARA; movable: movable (Chara); animal: Elephant; Devata: Bhumadevi, Vastu Purusha can also be worshipped; Planet: Moon.

nameGARA
movablemovable (Chara)
animalElephant
DevataBhumadevi, Vastu Purusha can also be worshipped
PlanetMoon
SignSagittarius
VenuePilliyarpatti
FlowerHibiscus
Foodmilk
CoatingCashew
OrnamentGems
IncenseBlue bell
Dressblack clothing
QualityIyam Character
Year52 years
Donationbook, salt
character✓ சாத்வீகமான குணமுடையவர்கள் ✓ மனதறிந்து யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் ✓ வஞ்சம் தீர்க்கும் குணம் உடையவர்கள் ✓ தெய்வ பக்தி மிகுந்தவர்கள் ✓ இவர்களுடைய கர்மவினையை நீக்குவதற்கு பிள்ளையார்பட்டி சென்று வழிபட வேண்டும் ✓ நல்ல அறிவு, புத்திக்கூர்மை, கீழ்படிதல், ஞாபகசக்தி மிகுந்தவர்கள் ✓ குரு பக்தி மிகுந்தவர்கள் ✓ இவர்களுக்கு கோபம் வந்தால் கண்ட்ரோல் பண்ண முடியாது (சாது மிரண்டால் காடு கொள்ளாது) ✓ இவர்கள் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ✓கரசையில் பிறந்தவரின் மன அழுத்தம் குறைய கதை ,இலக்கியம், பாட்டு இவைகளை கேட்க வேண்டும். ✓ தன்னுடைய பலத்தை அறியாதவர்கள் ✓ பிறர் சுட்டி காட்டும் பொழுது தான் அவர்களுடைய பலம் அவர்களுக்கு தெரியும் ✓ நிறைய அரசியல்வாதிகள் அரசு சம்பந்தமான நபர்கள் கரசை கரணத்தில் இருக்கிறார்கள் ✓ அரசியல் வெற்றியை கொடுக்கும் இந்த கர்ணத்தில் பிறந்தவர் மருத்துவர் ஆனால் மகப்பேறு மருத்துவராக புகழ் அடைவார்கள் எதையும் ஆய்வு செய்துதான் ஏற்றுக்கொள்வார்கள் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் இவர்களை எளிதில் திருப்தி ப்படுத்த முடியாது நிறைய ஆராய்ச்சி செய்யக் கூடியவர்கள்
remedy✓ இவர்கள் தோப்புக்கரணம் போடுவது (காதுக்கும் கரணம் என்று பெயர் உண்டு) சிறப்பு. ✓ இவர்கள் மூச்சு பயிற்சி, நீச்சல் அடிப்பது இவைகள் எல்லாம் இவர்களுக்கு மேன்மை ஏற்படுத்திக் கொடுக்கும் ✓ புத்ர தோஷம் உள்ளவர்கள் கரசை கரணத்தில் பிறந்தவர்களின் கையில் சமைக்க சொல்லி சாப்பிடும்போது அந்த தோஷத்தை நீக்கி தரும் ✓ புத்திர தோஷம் சம்பந்தமாக ஒரு டாக்டரை சந்திக்கும் பொழுது அல்லது மகப்பேறு போவார்கள் கரசை கரணத்தை சார்ந்தவரை அழைத்து செல்லும் போது மகப்பேறு நன்றாக அமையும். ✓ கரசை கரணம் வரும் அன்று பால் பாயாசம் வைத்து சத்யநாராயண பூஜை செய்வது மிக மிக சிறப்பு ✓ தாய் கிட்ட ஆசிர்வாதம் வாங்குவது, அரசமர விநாயகர் வழிபாடு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும் ✓ குருவாயூரப்பன் வழிபாடு சிறப்பு அன்னதானம் செய்வது சிறப்பு திங்கட்கிழமை அன்று சந்திரன் வழிபாடு நன்மை சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்வது யோகம்,நீர்நிலைகளுக்கு அருகில், அடிக்கடி Boating செல்வது, யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, பெண்களாக இருந்தால் செம்பருத்தி பூவை வைத்துக் கொண்டு செல்வது ஆணாக இருந்தால் செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டு செல்வது இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் Fancy store, தாய் செய் மகளிர் விடுதி, விநாயகர் கோவில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னால் இவ்விடங்கள் அருகில் சென்று செல்லும்பொழுது வெற்றி நிச்சயம்
templeகாளகஸ்தி நாதர் வழிபாடு சிறப்பு திருவானைக்காவல் வழிபாடும் சிறப்பு அதிர்ஷ்டம் தரும்
actionபூமி சம்பந்தமான அனைத்து விஷயங்களும் ( பயிரிடுவது, பூமி வாங்குவது, புதுமனை புகுவிழா, திருமணம், சாந்தி முகூர்த்தம்)
© 2020–26 @HinduPanjang