Karana Character
Karana is one of the five limbs of the panchang. Explore each karana’s traditional qualities, associated deities, and remedial guidance.
BALA
| name | BALA |
| movable | movable (Chara) |
| animal | Lion |
| Devata | Indra |
| Planet | Mars |
| Sign | Leo |
| Venue | Namakkal Narasimha |
| Flower | Smile flower |
| Food | Annam |
| Coating | Musk |
| Ornament | Gem |
| Incense | Akhil |
| Dress | White |
| Quality | Gold |
| Year | 18 years |
| Number | 1,8,9 |
| Metal | Gold |
| Donation | Sambar Rice, Sugar Pongal |
| character | பவாக்கரணத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்திலும் பின்வாங்க மாட்டார்கள்.,தைரியம் மிக்கவர்கள் கம்பீரமான தோற்றமுடையவர்கள்.,எந்த வேலையையும் சரியாகவும் சுத்தமாகவும் செய்து முடிப்பார்கள்.,ஒரு செயலை பவகர்ணத்தில் செய்தால் வெற்றி நிச்சயம்.,தனக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள். நன்னடத்தை உடையவர்கள்.,அஞ்சான் நெஞ்சம் படைத்தவர்கள்.,மென்மையான தலை முடி உடையவர்கள்,பவ ஆண்கள் ஆளுமைதன்மை நிறைந்தவர்கள். ஆனால் சோம்பேறி. முதலில் சாப்பிடுவார்கள்.,பவ கரண பெண்கள் வீட்டின் நிர்வாக திறனை பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.,பவத்தில் பிறந்த ஒரு ஆண் அவர்களின் ராசிக்கட்டத்தில் ஆண் ராசியில் அதிக கிரகம் இருந்தால் அவர்களுக்கு ஆளுமை இருக்கும்.,பவகரணத்தில் பிறந்து பெண் ராசியில் அதிக கிரகம் இருக்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.,சுறுசுறுப்பானவர்கள்,பொருளாதாரத்தில் மேலே வரும் எண்ணமுடையவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் வரும் பவகர்ணத்தை பயன்படுத்தி உயர்வு அடையலாம்.,ஒளி பொருந்தியவர்கள். அவர்களும் அவர்களின் செயல்களும் கவரும் விதமாக இருக்கும்.,சக்தி வாய்ந்ததாக இருக்கும்.,எனவே பவகரணத்துடன் மென்மையான குணம் கொண்ட ஜாதகத்தை இணைக்க கூடாது. உதாரணமாக பவம் கரசையை இணைக்க கூடாது.,சந்ததிக்காக அனைத்தையும் சேர்த்து வைப்பார்.,வேலை வாய்ப்பு எங்கு அதிகம் இருக்குமோ அங்கேயே இவருக்கு வீடு அமையும்,இவர்களுக்கு சொந்த வீடு அமையும் போது உடனடியாக திருமணம் முடிந்து விடும்.,பவ கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு எல்லைப் பிரச்சனை இருக்கும்.,பவ கரணத்தில் பிறந்தவரின் தாயாரின் வாழ்க்கை பிரச்சினைக்கு உரியதாக இருக்கும்.,பவ கரணத்தில் பிறந்தவருக்கு முதல் தொழிலை உதறி இருப்பார்கள் இவர்களுக்கு இடைஞ்சல்கள் இருந்திருக்கும்.,தான் என்ற எண்ணம் அதிகம் இருக்கும் இவரிடமும் தந்தையின் மீது பாசம் அதிகம் இருக்கும் ஆனால் தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும்.,தலை ரீதியான பிரச்சனை இருக்கும் அல்லது சொட்டை விழுதல் போன்ற தொந்தரவு இருக்கும்.,தலைவலி அல்லது கண் கண்ணாடி அணிபவர்களாக இருப்பார்கள்.,இவர்களுக்கு எந்த நேரத்தில் எதைப் பேசவேண்டும் என தெரியாது,சாப்பாடு விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.,இவர்கள் ஒரு சின்ன கௌரவ இழப்பு ஏற்பட்டாலும் தாங்க மாட்டார்கள், தூக்கி எறிந்துவிடுவார்கள்.,புகழ்ச்சியை மிகவும் பிடிக்கும். எதிரிகளை துவம்சம் செய்து விடுவார்கள்.,இவர்களின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க இவர்களின் குடும்பத்தில் இவர்கள் பிரபலம் அடைவார்கள்.,பவகரணத்தில் பிறந்தவர்களின் வீட்டில் சிம்மம், மேஷம், விருச்சிகம், கும்பம் ராசி அல்லது லக்னமாக கொண்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அல்லது ஜாதகரே இருப்பார். |
| remedy | இவர்கள் உத்திராட நட்சத்திர வரும் நாள் அன்று பலாப்பழதானம் கொடுத்தால் மென்மேலும் உயர்வடைவார்., தேய்பிறை சதுர்த்தசி திதி, செவ்வாய்க்கிழமை சுவாதி நட்சத்திரம் வரும் நாள் அன்று நாமக்கல் நரசிம்மரை சென்று வழிபடுவது மேன்மையை தரும்., ஒரு போட்டி தேர்வு எழுத சிங்கம் படம் ஸ்கிரீன் சேவர் ஆக வைத்துக்கொண்டு தேர்வு முடிந்த பின் எடுத்து விட வேண்டும், தேர்வில் வெற்றி பெறுவார்கள்.,இவர்கள் கோபம் வந்தால் டக்கென்று அடித்து விடுவார்கள், இதனை குறைக்க சூரியநமஸ்காரம் தொடர்ந்து 27 நாட்கள் செய்ய கோபம் தணிந்து சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்., நாமக்கல் லக்ஷ்மி நரசிம்மரையும், ஆஞ்சநேயரையும் வழிபட சிறப்பு., திருமண தடை படும் ஜாதகர், சர்ப்ப தோஷம் உடையவர்கள் பக்கத்தில் இவர்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு கஸ்தூரி மஞ்சள் தடவி நாமக்கல் லட்சுமி நரசிம்மர் அல்லது ஆஞ்சநேயர் இருவரின் பாதத்தில் வைத்து பூஜித்து பிறகு வரன் பார்க்க ஆரம்பித்தாள் கண்டிப்பாக திருமணம் கைகூடும்.,பவ கரணத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தம்பதியர்கிடையே அடிக்கடி ஒற்றுமை குறைவு ஏற்பட்டு அம்மா வீட்டிற்கு பெண் சென்றுவிடும். ஆகையால் கோபப்பட்டு வீட்டிற்கு வரும் பெண்ணை 5 – 10 kg துவரம் பருப்பு கொடுத்து அதை சுத்தம் செய்ய சொல்ல வேண்டும்., துவரம்பருப்பை வாங்கி சுத்தம் செய்த பிறகு அந்த பெண் கையால் அதை யாருக்காவது தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்ய தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.,பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய சூரிய ஹோரையில் அவர்களின் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். தந்தை இல்லாதவர்கள் மூத்த அண்ணன் இருக்க அவர்களிடம் ஆசி வாங்கலாம் அல்லது முருகர் கோவில் அதிலும் குன்றின் மேல் உள்ள முருகன் கோவில் சென்று வழிபாடு செய்வது போன்றவை குகை கோவில் மிகவும் சிறப்பு தரும். திருமணத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் திருப்பரங்குன்றம் சென்றுவர சிறப்பைத்தரும். பெண் சிங்கம் – சிம்ம வாகனி வழிபாடு, பிரத்தியங்கிரா தேவி வழிபாடு ஆண் சிங்கம் – நரசிம்மர் வழிபாடு., ரத்த தானம் செய்வது, வைத்தீஸ்வரன் கோவில் சென்று துவரம்பருப்பு அர்ச்சனை செய்வது சிறப்பைத் தரும்., ஏதாவது பிரச்சனை எனில் சற்று நேரம் தூங்கி எழுந்தால் பிரச்சனை சரியாகிவிடும்., பவத்தில் பிறந்தவர்களுக்கு நரசிம்மர் வழிபாடு, சிங்கம் ஸ்கிரீன் சேவர் சிறப்பு., பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி டீக்கடை பக்கம், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் சென்று வரவேண்டும்., சகோதர உறவுகளை நல்ல முறையில் பேணி பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். மிகச்சிறந்த நற்பலன்களை தரும். காரகத்துவ உறவுகளுக்கு உதவி செய்வது மிக சிறப்பு., 3 1/2 நாளை ஒரு முறை வரும் பவ கர்ணம்., பவ கர்ணம் ஜோதிடர்கள் வாஸ்து பார்க்க பிரபலம் அடைய முடியும். அந்தந்தக் கர்ணத்தில் பிறந்தவர்களை அது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த( உடன் வைத்துக் கொள்ள வேண்டும்) மேன்மை தரும். செயல்களில் வெற்றி பெற முடியும்., பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். வெற்றியாளர்கள். பரிபூர்ணமாக கரணநாதனை இயக்க அற்புதமான பலனை பெற முடியும். |
| temple | நாமக்கல் லட்சுமி நரசிம்மர்,ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்க வல்லபநாதர் கோவில் – பூவனூர் திருவாரூர் அருகில்,திருநல்லூர்,சமயபுரம்,புன்னைநல்லூர்,மூகாம்பிகை,அம்பகரத்தூர் காளி கோவில் – திருநள்ளாறு அருகில்,மேச்சேரி காளி,ஈரோடு சந்திர காளி |
| action | நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.,வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்,திருமணம் செய்யலாம்,உயர் பதவி வேண்டுவோர்,அரசு வேலை வேண்டுவோர்கள் அப்ளிகேஷன் போட சிறந்த கரணம்,ரத்த தானம் செய்யலாம்,கட்டிடம் கட்டுதல்,யாத்திரை செல்ல |
BAALAVA
| name | BAALAVA |
| movable | movable (Chara) |
| animal | Tiger |
| Devata | Brahman Deities who can be on a tiger, deities wrapped in tiger skin (these should be worshipped). |
| Atidevata | Ayyappan, village deities. |
| Planet | Rahu |
| Sign | Taurus |
| Flower | Magnolia |
| Food | Payasam |
| Coating | Sandalwood |
| Ornament | pearl |
| Incense | venkatugu and sandalwood should be mixed. |
| Dress | Red clothing, tiger skin clothing can also be worn |
| Year | 24. |
| Vessel | Silver vessel |
| character | சுத்தமாக இருக்கக் கூடியவர்கள் தான் வசிக்கும் ஒரு சூழல் இருக்கும் இடத்தில்தான் இவர்கள் வசிப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பார்கள் இரண்டு முறை துணியை மாற்றுவார்கள் எல்லாவற்றிலும் ஒரு நியமனத்தை கடைப்பிடிப்பார்கள் கண்காணிப்பதில் வல்லவர்கள் ( போலீஸ், சிஐடி, உளவுத்துறை) ரகசியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் இவர்களுடைய தந்தை வழியில் காணாமல் போனவர்கள் அல்லது வெளிநாடு ,வெளி மாநிலத்தில் வசிப்பவர்கள் இருப்பவர்கள். பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் ஒரு பிரச்சனை இருக்கும் இவர்களுக்கு உதவி என்பது சொந்தங்களால் கிடைக்காது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டு. (மாறுகண், கண்ணாடி அணிவது) கடன் சார்ந்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தூக்கம் குறைவு வாசனையை விரும்புவார்கள் இவர்கள் தியானம், மூச்சுப் பயிற்சிகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவர்கள் மண் குளியல் செய்வது சிறப்பு. இவர்களை புகழ்ந்து பேசினால் எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்ள முடியும் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்கள் பூசம், விசாகம், சதய நட்சத்திர காரர்கள் உதவி புரிவார்கள். உயரமான இடத்தில் பணிபுரிய விரும்புவர்கள் மாடி வீட்டில் வசிப்பார்கள் இவர்கள் ராகுவை பலப்படுத்தினால் போதும் இவர்கள் பல அடுக்குமாடி வீடுகளை கட்டும் பாக்கியம் கிட்டும். உணவுப் பிரியர்கள் பல விஷயங்களை ஒரு செயலில் புகுத்தி வெற்றி பெறுவார்கள் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்வார்கள் அதீத புத்திசாலித்தனம் speed, ஆக்ரோஷம் உடையவர்கள். இறப்பிற்குப்பின் தான் பேசப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜெனன காலத்தில் ராகு அமர்ந்த வீட்டிலிருந்து 1-4-7-10 மற்றும் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னம் பாலம் அத்தருணத்தில் பாலவ கர்ணத்தில் பிறந்த குடும்ப உறுப்பினர்களின் ராசி லக்னமாக அமையும் |
| remedy | இவர்கள் நகம்வெட்டி போட்டுவிட்டு எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள் சிவராத்திரி வழிபாடு சிறப்பு,ஜீவசமாதி வழிபாடு சிறப்பு,இவர்கள் செவ்வாய்க்கிழமை ராகுகாலம் அல்லது வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தங்கம் வாங்குவது ஆபரண சேர்க்கை யை தரும். ஜெனன ஜாதகத்தில் ராகு எந்த வீட்டில் அமர்ந்துள்ளார் அன்றைய தினத்தில் செய்யப்படுகின்ற செயல்கள் வெற்றியை கொடுக்கும். உதாரணமாக ராகு கன்னி ராசியில் அமர்ந்துள்ளார் என்றால் அப்போது புதன்கிழமையில் செய்யப்படுகின்ற செயல்கள் வெற்றியை தரும் குறிப்பாக புதன்கிழமையில் ராகுகாலத்தில் செய்யப்படும் செயல்கள் வெற்றியை தரும். முக்கியமான விஷயம் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாலவ கர்ணத்தில் சர்ப்ப தோஷ பரிகாரத்தை செய்தால் நிவர்த்தி தரும் அதேபோல் ராகு கேது தோஷம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவர்களுக்கு பாலவ கர்ணத்தில் பிறந்த ஆண்/பெண் சேர்த்து வைத்தால் அந்த தோஷங்கள் எல்லாம் அடிபட்டு போய்விடும். பவானி தேவி வழிபாடு |
| temple | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்,ஐயப்பன் |
| action | மங்களகரமான காரியங்கள் அனைத்தையும் செய்யலாம்,வீடு சம்பந்தமான காரியங்கள்,திருமணம், முகூர்த்தம் குறிப்பதற்கு, பதவி ஏற்பதற்கு கோவில் திருவிழாக்கள் வைப்பது |
KAULAVA
| name | KAULAVA |
| movable | movable (Chara) |
| animal | Pig |
| Devata | Mitran |
| Planet | Lord Saturn |
| Sign | Capricorn |
| Venue | Srimushnam (may be near Vadalur - Poovaraga Swamy Temple)Worship can also be done |
| Flower | Maghilamboo |
| Food | Paniyaram |
| Coating | saffron |
| Ornament | Silver |
| Incense | Vilva powder |
| Dress | Kandangi dress |
| Year | 18 years of standing work |
| Metal | Copper |
| character | எல்லோருக்கும் பிரியமானவர்கள் சொத்து அமையும் போது அவரிதமான வளர்ச்சி அடைவார்கள் தடை தாமதத்திற்கு பிறகு வீடு அமையும் வாக்கு பலிதம் உண்டு குடும்பத்தார் மீது பற்று பாசம் மிக்கவர்கள் சமயோகித புத்தி உடையவர்கள் நட்பை விரும்பக் கூடியவர்கள் கூட்டுக்குடும்பத்தில் தலைவர்களாக இருப்பார்கள் பூர்விக வீட்டுக்கு அருகில் கோவில் இருக்கும் மிகவும் நல்லவர்கள் இவர்களுக்கு என்று ஒரு தனி நட்பு வட்டாரம் உண்டு நட்பு, அன்பு, பாசம், காதல் உள்ள குடும்பம் சுயநலம் உண்டு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகுந்தவர்கள் தடை தாமதத்திற்கு பிறகு தான் வீடு அமையும் கருக்கலைப்பு செய்த குடும்பம் வாக்கு பலிதம் உண்டு (இவர்கள் ஐந்தாம் பாவகம் சம்பந்தமான விஷயங்களை சொன்னால் அப்படியே நடக்கும் குறிப்பாக குழந்தை பிறப்பு பற்றி சொன்னார்கள் என்றால் அப்படியே நடக்கும்) கோபத்தை அடக்க முடியாதவர்கள் கோபத்தை சாப்பாட்டின் மீது காமி பார்கள் தலைமை தாங்கி எதையும் நடத்தும் திறமை அத்தையின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது இவர்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் தந்தைக்கு உயர்வு தந்திருக்கும் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவனம் என்ற எண்ணம் இருக்கும் இவர்கள் தவறான பழக்க வழக்கத்தை பழகிக்கொண்டால் கடைசி வரை நிறுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள் கௌலவத்தில் ஒரு குழந்தை பிறக்க கட்டாயம் அந்த குடும்ப முன்னேற்றம் அடையும் இவர்களிடம் ஒரு பொருளை வாங்கிக் கொண்டு சென்றால் அடுத்தவர்களுக்கு அது நன்மை சேர்க்கும் மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், பெரிய வாகனங்கள், லேபர் காண்ட்ராக்ட் |
| remedy | தினமும் வெயிலில் காலனி இல்லாமல் நடக்க வேண்டும் அல்லது காலனி தானம் கொடுப்பது சிறப்பு சனிக்கிழமையில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு குறிப்பாக 7 1/2 சனி நடப்பவர்கள், அஷ்டம சனி நடப்பவர்கள் கௌலவ கரணம் வரும் நாளில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு பள்ளியறை பூஜை பார்ப்பது சிறப்பு திருதியை திதி, ரோகினி நட்சத்திரம், சனிக்கிழமை, கௌலவ கரணம் இவை நான்கும் சேர்ந்து வரக்கூடிய நாளில் ஏதேனும் பொருளை வாங்கினால் அபரிவிதமான வளர்ச்சியை தரும் |
| temple | உத்திரகோசமங்கை வராகி,பல்லூர் வராகி,ஸ்ரீவாஞ்சியம்,திருநள்ளாறு |
| action | புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்,சேமிப்பு தொடங்க மிக நல்ல கர்ணம்,சம்பந்தி உறவுடன் உறவாட,பிரயாணங்கள் சுப காரியங்கள்,மந்திரங்கள் கற்று கொள்ளுதல்,யுத்தம் செய்தல்,முடியாத விஷயங்களை முடிக்க விருந்துக்கு செல்வது, சம்பந்திகள் இடம் பேசுவது இந்த கரணத்தில் செய்யும் பொழுது சிறப்பாக இருக்கும். |
TAITIL
| name | TAITIL |
| movable | movable (Chara) |
| animal | Donkey |
| Devata | Pitrus(Varaga Mithran says Aryaman) |
| Planet | Venus |
| Sign | Libra |
| Venue | Kanchipuram Jeshtadevi |
| Flower | jasmine flower |
| Food | Appam They should often donate sesame seeds |
| Coating | coragen |
| Ornament | Diamond |
| Incense | Kungilium |
| Dress | Yellow dress |
| Year | 7 years |
| Metal | Iron |
| character | பொதுவாக நல்ல உழைப்பாளிகள் ✓ குடும்பப் பொறுப்பை சுமப்பவர்கள் ✓ பெண் நண்பர்கள் அதிகம் உடையவர்கள் ✓அரசு ஆதர்வு பெற்றவர்கள் ✓வேடிக்கையான விஷயங்களிலும், விளையாட்டுகளிலும் நாட்டம் உடையவர்கள் ✓ உடை சார்ந்த விஷயங்களில் சுத்தமாக இருக்கனும் என்று நினைப்பார்கள் இவர்களுக்கு கௌரவம் அந்தஸ்து எல்லாம் இருக்கும் இவர்களைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும் இவர்களுக்கு கண்டிப்பாக யோனி பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இயற்கையிலேயே வசீகரமானவர்கள் சுடுசொல் தாங்க மாட்டார்கள் கணவன்-மனைவி இடையே அதிக எதிர்பார்ப்பு உடையவர்கள் தந்தைக்கு முன்னேற்றத் தடை மற்றும் கால் சார்ந்த பிரச்சினை உண்டு படிப்பு தடைபடும், ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தடை பற்று படிப்பை தொடர்வார்கள் நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள் ✓ இவர்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை ✓ ஒன்றுமே தெரியாததை போல் இருப்பார்கள் ✓ கம்ப்யூட்டர், ஃபேஷன் டெக்னாலஜி, டூரிசம், திரைத்துறை சிறப்பாக இருக்கும் ✓குடும்பத்தில் இவர்கள் மூத்த நபராக இருந்தால் எப்போதும் பிரச்சினையாக இருக்கும் ✓இவர்கள் குடும்பத்தில் தலை,வாய் சார்ந்த பிரச்சனை உள்ள நபர்கள் இருப்பார்கள் ✓குடும்பத்தில் ஆண் குழந்தைகள் குறைவாக பிறப்பார் அல்லது குழந்தையே இல்லாமல் இருப்பார்கள் ✓தாயார் வழியில் சொத்து பிரச்சினைகள் இருக்கும் ✓ தாயாருக்கு பிடிவாத குணம் இருக்கும் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடத்திற்கு 1-4-7-10 மற்றும் துலாம் ராசி அல்லது லக்னமாகும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். மறைவு உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ✓ யாரேனும் சீரியஸாக உள்ளவர்களை தைதுல கரணத்தில் பிறந்தவர்கள் சென்று பார்த்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு ஆயுளை கொடுக்கக் கூடியவர்கள் ✓கழுதை படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது செல்வம், வளமை சேரும் தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் ஹோட்டல், பெண்கள், சுக்கிரனின் காரகத்துவம் இடங்களுக்கு அடிக்கடி சென்று வரவேண்டும். திருவாதிரை, சித்திரை,திருவோண நட்சத்திரகாரர்கள் உதவி புரிவார்கள் |
| remedy | ஏதேனும் பெருமாள் கோவிலுக்கு இரும்பு தானம் செய்வது ( உதாரணமாக கோவிலுக்கு Gate செய்து கொடுப்பது) வெள்ளிக்கிழமை வழிபாடு இவர்களுக்கு பெரிய நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும் கழுதை சானம் தோஷம் நீக்கும். தூபம் போடுவதற்கு கழுதைசானவுடன் குங்கிலியம் இனைத்து போட வேண்டும் வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் மல்லிகை பூ கொண்டு மகாலட்சுமி வழிபடுவது அல்லது வீட்டில் மல்லிகை பூ செடி வளர்ப்பது சிறப்பை கொடுக்கும் புதன்கிழமை அதிகாலை ஸ்ரீரங்கத்தில் விஸ்வரூப தரிசனம் பார்ப்பது சிறப்பு பெண்கள் எனில் வெள்ளி கொலுசு அணிய, ஆண்கள் எனில் மோதிரம் அல்லது பிரேஸ்லெட் அணிய வேண்டும் |
| temple | காஞ்சி பெருநகர் ஜேஷ்டாதேவி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கழுகுமலை திருக்கழுக்குன்றம் |
| action | சமா தானம் செய்யலாம் ✓சமாதானம் செய்வதற்கு சைதுளை கரணத்தில் பிறந்தவர்கள் போல் யாராலும் செய்ய முடியாது ✓கிணறு வெட்டுவது, குலம் தொண்டுவது ✓ ஒன்றை விற்பது, வாங்குவது ஒரு வேலைக்கு ஆள் எடுக்க அவர்களை தைதுலை கர்ண நேரம் நடைபெறும் காலத்தில் எடுக்கலாம் அல்லது அவர்கள் கைதுலையாக இருப்பது சிறப்பு பெண்கள் தொழில் துவங்க சிறந்த கரணம்.குறிப்பாக சுக்கிரன் காரகத் தொழில்களை துவங்கலாம் |
GARA
| name | GARA |
| movable | movable (Chara) |
| animal | Elephant |
| Devata | Bhumadevi, Vastu Purusha can also be worshipped |
| Planet | Moon |
| Sign | Sagittarius |
| Venue | Pilliyarpatti |
| Flower | Hibiscus |
| Food | milk |
| Coating | Cashew |
| Ornament | Gems |
| Incense | Blue bell |
| Dress | black clothing |
| Quality | Iyam Character |
| Year | 52 years |
| Donation | book, salt |
| character | ✓ சாத்வீகமான குணமுடையவர்கள் ✓ மனதறிந்து யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் ✓ வஞ்சம் தீர்க்கும் குணம் உடையவர்கள் ✓ தெய்வ பக்தி மிகுந்தவர்கள் ✓ இவர்களுடைய கர்மவினையை நீக்குவதற்கு பிள்ளையார்பட்டி சென்று வழிபட வேண்டும் ✓ நல்ல அறிவு, புத்திக்கூர்மை, கீழ்படிதல், ஞாபகசக்தி மிகுந்தவர்கள் ✓ குரு பக்தி மிகுந்தவர்கள் ✓ இவர்களுக்கு கோபம் வந்தால் கண்ட்ரோல் பண்ண முடியாது (சாது மிரண்டால் காடு கொள்ளாது) ✓ இவர்கள் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ✓கரசையில் பிறந்தவரின் மன அழுத்தம் குறைய கதை ,இலக்கியம், பாட்டு இவைகளை கேட்க வேண்டும். ✓ தன்னுடைய பலத்தை அறியாதவர்கள் ✓ பிறர் சுட்டி காட்டும் பொழுது தான் அவர்களுடைய பலம் அவர்களுக்கு தெரியும் ✓ நிறைய அரசியல்வாதிகள் அரசு சம்பந்தமான நபர்கள் கரசை கரணத்தில் இருக்கிறார்கள் ✓ அரசியல் வெற்றியை கொடுக்கும் இந்த கர்ணத்தில் பிறந்தவர் மருத்துவர் ஆனால் மகப்பேறு மருத்துவராக புகழ் அடைவார்கள் எதையும் ஆய்வு செய்துதான் ஏற்றுக்கொள்வார்கள் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் இவர்களை எளிதில் திருப்தி ப்படுத்த முடியாது நிறைய ஆராய்ச்சி செய்யக் கூடியவர்கள் |
| remedy | ✓ இவர்கள் தோப்புக்கரணம் போடுவது (காதுக்கும் கரணம் என்று பெயர் உண்டு) சிறப்பு. ✓ இவர்கள் மூச்சு பயிற்சி, நீச்சல் அடிப்பது இவைகள் எல்லாம் இவர்களுக்கு மேன்மை ஏற்படுத்திக் கொடுக்கும் ✓ புத்ர தோஷம் உள்ளவர்கள் கரசை கரணத்தில் பிறந்தவர்களின் கையில் சமைக்க சொல்லி சாப்பிடும்போது அந்த தோஷத்தை நீக்கி தரும் ✓ புத்திர தோஷம் சம்பந்தமாக ஒரு டாக்டரை சந்திக்கும் பொழுது அல்லது மகப்பேறு போவார்கள் கரசை கரணத்தை சார்ந்தவரை அழைத்து செல்லும் போது மகப்பேறு நன்றாக அமையும். ✓ கரசை கரணம் வரும் அன்று பால் பாயாசம் வைத்து சத்யநாராயண பூஜை செய்வது மிக மிக சிறப்பு ✓ தாய் கிட்ட ஆசிர்வாதம் வாங்குவது, அரசமர விநாயகர் வழிபாடு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும் ✓ குருவாயூரப்பன் வழிபாடு சிறப்பு அன்னதானம் செய்வது சிறப்பு திங்கட்கிழமை அன்று சந்திரன் வழிபாடு நன்மை சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்வது யோகம்,நீர்நிலைகளுக்கு அருகில், அடிக்கடி Boating செல்வது, யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, பெண்களாக இருந்தால் செம்பருத்தி பூவை வைத்துக் கொண்டு செல்வது ஆணாக இருந்தால் செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டு செல்வது இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் Fancy store, தாய் செய் மகளிர் விடுதி, விநாயகர் கோவில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னால் இவ்விடங்கள் அருகில் சென்று செல்லும்பொழுது வெற்றி நிச்சயம் |
| temple | காளகஸ்தி நாதர் வழிபாடு சிறப்பு திருவானைக்காவல் வழிபாடும் சிறப்பு அதிர்ஷ்டம் தரும் |
| action | பூமி சம்பந்தமான அனைத்து விஷயங்களும் ( பயிரிடுவது, பூமி வாங்குவது, புதுமனை புகுவிழா, திருமணம், சாந்தி முகூர்த்தம்) |
VANIJA
| name | VANIJA |
| movable | movable (Chara) |
| animal | Waxing – cow, On the moon – the ox |
| Devata | Sridevi |
| Planet | Sun |
| Sign | Taurus |
| Venue | Tirumalaipadi |
| Flower | You can also use flower blue flower, blue conch flower |
| Food | curd |
| Coating | Turmeric |
| Ornament | Vitrupam (coral) |
| Incense | Conch powder |
| Dress | Kambili |
| Year | 12 years |
| Metal | Panchaloka |
| Donation | Donation of clothes |
| character | தனது மனதில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்தும் குணம் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் அசைவமாக இருந்து சைவத்திற்கு மாறி மீண்டும் அசைவத்திற்கு மாறுவார்கள் குலதெய்வம் சார்ந்த விஷயத்தில் ஒரு திருப்தி இருக்காது. அது சம்பந்தப்பட்ட ஒரு சந்தேகம் அதற்காக அனைவரும் இருக்கும் வீட்டில் இரண்டு மூன்று வாகனங்கள் நிற்கும் நிறைய தகவல்கள் சேமிப்பார், நிறைய புத்தகம் வாங்குபவர் எதையும் குறைவாக கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறைய எதிர்பார்ப்பார்கள் அப்போதுதான் திருப்தி ஏற்படும் இவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் தவறினால் உடல் ரீதியில் நோய் வரும் மருமகன் மருமகள் விஷயத்தில் தொந்தரவு தரும் மருத்துவம் போலீசு ராணுவம் சார்ந்த துறையில் உள்ளவர் குடும்பத்தில் இருப்பார் இந்த கரணத்தில் பெண் பிறந்தால் யோகம் உடையவர்கள் வாகனத் துறை சிறப்பு ஆசிரியர் துறை சிறப்பு எதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர்கள் |
| remedy | சூரிய உதய நேரத்தில் காயத்ரி ஜபம் செய்வது மிக மிக நல்லது எந்த செயல் செய்தாலும் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி செய்வது இவர்களுக்கு வெற்றியை தரும் வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும் வெண்மை நிற ஆடையை அணிய ஆரம்பித்தால் அன்று முதல் உயர்வு தரும் காலமாக மாறும் திருநீறு அணிந்து சென்றால் நன்மை தரும் முக்கியமான விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது அல்லது வணிசையன்று தயிர் சாப்பிட்டு கையில் விரலி மஞ்சள் வைத்துக் கொள்ள வேண்டும் சூரியன் அமர்ந்த மாதத்தில் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவது சிறப்பை தரும் சிவபெருமான் வழிபாடு சிறப்பு பிரதோஷ வழிபாடு நன்மை தரும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும் |
| temple | காளையார் கோவில் வழிபாடு நன்மை,திருமலை பாடி கோவில் சிறப்பு,தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்பு,சூரியனார் கோவில் வழிபாடு சிறப்பு |
| action | ✓எல்லாவிதமான சுப காரியங்களும் வரிசை கர்ணத்தில் செய்யலாம் ✓ பொதுவாக இவர்கள் புகழ், கீர்த்தி படைத்தவர்கள் ✓ வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் ✓ தயாள குணம் ✓ தர்ம சிந்தனை உடையவர்கள் ✓ வெள்ளை நிற ஆடை என்று அணிகிறார்களோ அன்று முதல் இவர்களுக்கு யோகம் தரும் ✓ வணிசை கரண நேரத்தில் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்கு ஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதிதாக ஒன்றை துவங்குவது, ஒருவரிடம் பேசுவதற்கு, அக்ரிமெண்ட் (Agreement) போடுவதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு ✓வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும் ✓ வணிசை கரண நேரத்தில் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்கு ஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதிதாக ஒன்றை துவங்குவது, ஒருவரிடம் பேசுவதற்கு, அக்ரிமெண்ட் (Agreement) போடுவதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு ✓வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும் ரத்தின கற்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு வணிசை கரணம் மிக சிறப்பானது |
VISHTI
| name | VISHTI |
| movable | movable (Chara) |
| animal | Chicken |
| Devata | Eman |
| Planet | Ketu |
| Sign | Aquarius |
| Venue | Tiruchendur Subramanya Swamy (specifically Mappedu is the place where Soorapadman was killed and turned into a chicken.) |
| Flower | Kunrimani flower, Kozhikondai flower can be used |
| Food | Chitra Annam |
| Coating | green camphor |
| Ornament | Topaz |
| Incense | Paneer |
| Dress | Leather clothing |
| Year | 7 years |
| Metal | Bronze |
| character | ✓ சிறந்த செய்தி சேகரிப்பாளர்கள் (investigation journalism) இதில் சிறந்து விளங்குவார்கள் ✓ வளர்பிறையில் பிறந்தவர்கள் எனில் சிறந்த ஆய்வாளராக திகழ்வார்கள் ✓ ஒருவர் செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டே இருப்பார்கள் ✓ விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி இவர்களிடத்தில் உண்டு ( அதாவது தாயத்து கட்டுவது, வேப்பிலை அடிப்பது, விபூதி மந்திரித்து தருவது) இவைகள் அனைத்தும் இவர்களுக்கு சிறப்பு ✓ இரண்டு தொழில்களில் ஆர்வம் இருக்கும் ✓ மருத்துவம், ஜோதிடம், மருந்துக் கடை, நகைக்கடை, எக்ஸ்ரே (Xray) ,ஸ்கேன், கண்டக்டர், வேகமாக வாகனத்தை ஓட்டுவார், அரசியல் ஆர்வம் இருக்கும் ✓ தாலியை கழட்டி வைப்பார்கள் ✓ பசி பொறுக்காதவர்கள் ✓ அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவார்கள் ✓ புதிய புதிய விஷயங்களை தேடுவார்கள் ✓ பலரோடு கருத்து வேற்றுமை ஏற்படும் வேகமாக வண்டி ஓட்டுவார்கள் தலைமை தாங்கும் பண்பு உடையவர் சிறுவியாதி வந்தால் அதை பெரிது படுத்தி பேசுவார்கள் ஒரு விஷயத்தை பரப்புவதில் வல்லவர்கள் ஆன்மீகப் பொருட்கள் தேடி வரும் அல்லது எங்கு போனாலும் ஆன்மீக பொருட்கள் வாங்குவார்கள் கணவன் மனைவி இடையே அதிக வயது வித்தியாசம் வரும் அல்லது அழகு வித்தியாசம் வரும் |
| remedy | எமகண்டம் நேரத்தில் செய்யும் ஒரு விஷயம் நன்மை தரும் பத்தரை கரணம் வரும் நாளில் எமகண்ட நேரத்தில் தங்கம் வாங்கலாம் நன்மை தரும் விநாயகர் வழிபாடு சிறப்பு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு இவர்களுக்கு அதிக பிரச்சனை இருந்து அதை சரி செய்ய வேண்டும் என்றால் பத்திரையில் பிறந்த பெண்ணாக இருந்தால் பூமுடி தரலாம் பத்திரிகையில் பிறந்த ஆணாக இருந்தால் மொட்டை அடிக்க வேண்டும் ஜீவசமாதி வழிபாடு செய்வது சிறப்பு பத்திரை கரணத்தன்று கந்த குரு கவசம் கேட்பது சிறப்பு வெரைட்டி ரைஸ், கொள்ளு, சுண்டைக்காய் சாப்பிடுவது சிறப்பு. கோழிக்கு தீவனம் தானம் கொடுப்பது மிக சிறப்பு வருடம் ஒருமுறை கோழி அல்லது சேவல் முருகர் கோவில் அல்லது காவல் தெய்வம் கோவிலுக்கு வாங்கி தர வேண்டும் |
| temple | திருச்செந்தூர் முருகர் வழிபாடு சிறப்பு அங்கு யாழி கிணறு உள்ளது திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கோழி வழிபட்ட ஸ்தலம் சிவன் ஸ்தலம் நன்னை தரும் |
| action | ✓ பத்திரை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கேது நல்ல நிலையில் இருக்க வேண்டும் ✓ சஞ்சல மனம் படைத்தவர்கள் ✓ செலவு செய்ய நிறைய யோசிப்பார்கள் ✓ பத்திரை கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் ஏற்படக்கூடிய தோஷம் விலகும் ✓ சதா ஏதாவது ஒரு விஷயத்தை நோண்டிக் கொண்டே இருப்பார்கள். ✓ ஒரு மனிதனின் உள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் ✓ இவர்களின் பொழுதுபோக்கு அடுத்தவர்களின் ரகசியத்தை தெரிந்து கொள்வதுதான் ✓ இவர்கள் போலீஸ் ராணுவம் துறைக்கு சென்றால் மிகச்சிறந்த ஒரு நிர்வாகத்தை கொண்டு வந்து விடுவார்கள் ✓ அதேபோல் இவர்களுக்கு மந்திரம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரீகம் இவை எல்லாம் சித்திக்கும் ✓ இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவை இருந்து கொண்டே இருக்கும் ✓ மிகவும் சுறுசுறுப்பானவர்கள், ஸ்பீட் ஆனவர்கள் ✓ ஆயுத தயாரிப்பு, முடிக்க வேண்டிய செயல்கள் அனைத்தும் பத்திரிகை கர்ணத்தை பயன்படுத்தலாம். ✓ கடன் வாங்கக்கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் தள்ளுபடி செய்து விடுவார்கள். அச்சுத்துறை சிறப்பு கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பது இவர்கள் தான் கடன் என்ற விஷயத்தில் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும். தள்ளுபடி ஆகும் தந்தை இருக்கும் வரை ஜாதகருக்கு தொழிலில் முன்னேற்றம் இல்லை |
SHAKUNI
| name | SHAKUNI |
| movable | Fixed (Sthira) |
| animal | In Day crow , In Night owl |
| Devata | Vishnu |
| Planet | Lord Saturn |
| Sign | Kumbam |
| Venue | Thirunallaru |
| Flower | Chenbagam |
| Food | Jaggery |
| Coating | seru |
| Ornament | karugamani |
| Incense | Akil |
| Dress | Torn cloth |
| Year | 2 1/2 years |
| Donation | Gee |
| Vessel | stone utensil |
| character | இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாக இருக்கக்கூடியவர்கள் எச்சரிக்கை உணர்வு மிக்கவர்கள் குடும்பத்தின் மீதுபாசம் உடையவர்கள் தனிமை விரும்பிகள் தன்னுடைய வேலையில் அடுத்தவர்களின் தலையீட்டை விரும்பமாட்டார் யூகிக்கும் திறன் அதிகம் தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை துல்லியமாக அறியக் கூடியவர்கள் ( இவர்கள் மிகச்சிறந்த பிரசன்ன நிமிர்த்த சகுன ஜோதிடராக திகழ்வார்கள்) உறவுகளுடன் ஒட்டி வாழ ஆசைப்படுவார்கள் ஆனால் யாரும் இவருடன் ஒட்டி வாழ விரும்ப மாட்டார்கள் சகுனி கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு திதி சூனியம் வேலை செய்யாது எவ்வளவு பெரிய வில்லங்கத்தையும் சரி செய்துவிடுவார்கள் அல்லது வில்லங்கங்களை ஏற்படுத்தி விடுவார்கள் ஜீவனத்திற்காக வெளியூர் வாசம் குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்வார் வாகன யோகம் உடையவர் அதிகாலையில் எழுந்து பணி புரியக்கூடிய நபர்கள் யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டார்கள் குருமார்களுக்கு அடிக்கடி உதவி செய்ய வேண்டும் சீக்கிரமாக முடி நரைக்கும், காலில் வெடிப்பு வரும் அறிவினால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டு கும்பம் எந்த பாவமாக வருகிறதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் பெருத்த நன்மை உண்டு ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் போலீஸ், விமானத்துறை, ஜெயில் வார்டன், அமானுஷ்யம், ஜோதிடம், சூதாட்டம் ஆகியவற்றால் வெற்றி பெறுவார் தன் பேச்சால் புகழ் பெறக்கூடியவர் பெண் என்றால் ஆண் நண்பர்கள் அதிகம் உண்டு, ஆண் என்றால் பெண் நண்பர்கள் அதிகம் உண்டு, அவர்களும் நல்ல வழிகாட்டியாக அமைவார்கள் தூண்டுதல் இருந்தால் ஜெயிப்பார்கள் முதலீடு இல்லாமல் தொழில் செய்ய யோகம் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள் நம்பி விட்டால் அவரை கடைசி வரை கைவிட மாட்டார்கள் சனி திசை சனி புத்தி சிறப்பு தரும் வீட்டில் தாயக்கட்டை வாங்கி வைத்துக் கொள்ளலாம் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும் |
| remedy | இவர்கள் ஒரு செயலில் வெற்றி பெற குளித்து புதிய ஆடை அணிந்து செல்ல வெற்றி நிச்சயம் உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழில் முன்னேற்றம் சனிக்கிழமை புதன்கிழமை இரண்டு நாள் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும் சகுனி கரணத்தை இயக்க இயற்கையாகவே காகத்திற்கு உணவு அளித்தால் போதும் ஜீவசமாதி வழிபாடு சிறப்பு |
| temple | வருடத்துக்கு ஒருமுறை திருநள்ளாறு, குச்சனூர், சங்கரன்கோவில், ஜீவசமாதி வழிபாடு செய்வது சிறப்பு திருக்கொள்ளிக்காடு திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது சிறப்பு ஆறகழூர் அஷ்ட பைரவர் திருவாரூர் கண்ணாயிரநாதர் சனி சிங்கனாப்பூர் |
| action | மருந்து உட்கொள்ளுதல் (உட்பொருள் பாதிக்கப்பட்டவர்கள்) தேவதையை வசியம் செய்வது சாந்தி பரிகாரம் செய்வதற்கு அற்புதமான கர்ணம் சகுனி கர்ணம் சகுனி கர்ணத்தில் பித்ரு காரியம் செய்வது மிக மிக சிறப்பு ஒரு விஷயம் அல்லது பாவகம் தடையாக இருந்தால், எந்த பாவகம் தடையாக உள்ளதோ அந்த பாவகம் சம்பந்தமான விஷயங்களை செய்யலாம் திருமணத்தடை உள்ளவர்கள் சகுனி கரணம் வரும் அன்று மணவீட்டாருடன் பேசினால் தடை நீங்கும் சகுனி கரணம் நடைபெறும் நேரத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கக் கூடாது. வேலைக்கு அன்று சேரக்கூடாது |
CHATUSHPADA
| name | CHATUSHPADA |
| movable | Fixed (Sthira) |
| animal | Dog |
| Devata | Mani Patharan (Officer of Kuberans Treasury) |
| Planet | Guru |
| Sign | Pisces |
| Venue | Setrapalapuram |
| Flower | Kannai flower (Shiva's favorite flower) |
| Food | honey |
| Coating | Vibhuti |
| Ornament | Crystal beads |
| Incense | sandalwood powder |
| Dress | clothes made of leaves |
| Year | 9 years |
| Donation | Children's favorite biscuit |
| Vessel | wooden utensil |
| character | சுதந்திரமான குணம் அதிகம் A lot of independent nature கௌரவ செலவு செய்வார்கள் They will spend honor தத்துவ ஆராய்ச்சி உண்டு There is philosophical research வாக்கை காப்பாற்றுவார்கள் They will keep their word சதுஷ்பாதம் முதலாளியாக செயல்படும் Satushpadam acts as the boss பிரச்சனைகளுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள் They are very alert to problems உடம்பு ஃபிட்டாக(Fit) இருக்கும் Body will be fit ஒரே நேரத்தில் இரண்டு விதமான வேலை செய்வார்கள் They will do two types of work at the same time அமானுஷ்ய அறிவு அதிகம் A lot of occult knowledge மணவாழ்வில் சிறிது போராட்டம் உண்டு There is some struggle in marriage சம்பாதிக்கும் பணத்தை காப்பாற்றும் குணம் குறைவு The ability to save the money earned is low தாய் பாசம், குழந்தைகள் மீது பாசம் மிக்கவர்கள் Motherly and affectionate towards children 4 பேருக்கு உதவி செய்யக்கூடிய வாழ்க்கை உண்டு 4 have a helpful life வண்டியில் போய் அடிபடுவது இவர்கள் தான் They are the ones who get beaten up in the cart குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர் உண்டு. எழுத்து துறை சிறப்பு. There is a teacher and an astrologer in the family. Specialization in Writing. மஞ்சள் காமாலை வந்து தப்பிப்பார்கள் Jaundice will come and escape விளையாட்டில் வெற்றி உண்டு, ஓட்டப்பந்தயம் சிறப்பு. There is victory in sports, racing is special. மணவாழ்க்கை பாதிப்பு உண்டு Marital life is affected வாழ்க்கையில் ஒருநாள் வழக்கு வரும் One day in life there will be a case ஒரு இடம் வாங்கினால் பக்கத்து இடத்தையும் சேர்ந்து வாங்குவார்கள், பக்கத்து வீடும் வாங்குவார்கள் If they buy a place, they will buy the neighboring place together, and they will also buy the house next door வாடகைக்கு போன வீட்டை வாங்குவார்கள் They will buy a rented house பூர்வீக சொத்தில் ஒரு பிரச்சனை வந்து நன்மை தரும் There will be a problem in the native’s property and it will be beneficial இவர்களுக்கு ஒரு நன்மை செய்துவிட்டால் இவர்கள் கூடவே இருப்பார்கள். தீமை செய்தால் பழி வாங்குவார்கள். If you do them a favor, they will stay together. If they do evil, they will take revenge திடீர் திடீரென சண்டைக்கு போவார்கள் They will suddenly go to fight நல்ல விஷயத்திற்கு போனால் நல்லவர்களாக மாறுவார்கள், கெட்ட விஷயத்துக்கு போனால் கிரிமினல்களாக மாறுவார்கள். If they go to good things, they become good people, if they go to bad things, they become criminals. இவர்களுக்கு திருமணத்தின் போது 8ஆம் இடத்தை பரிசோதித்து பின் திருமணம் செய்ய வேண்டும் They should check the 8th place at the time of marriage and then get married குரு நின்ற இடத்தில் இருந்து 1-4-7-10 அல்லது தனுசு /மீனம், ராசி/லக்னமாக குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள் |
| remedy | தினமும் திருவாசகம் படிக்க வேண்டும் Daily Thiruvasakam should be read திருவாதவூர் சென்று வரும் பொழுது பெரும் மாற்றங்களை இவர்கள் சந்திப்பார்கள் They will encounter great changes while visiting Tiruvadavoor பிரான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) குருநாதர் வழிபாடு இவை எல்லாம் இவர்களுக்கு பெரிய வெற்றியை தரும். Pranmalai (Pudhukkottai district) Gurunath worship All these will give them great success. இவர்கள் ஒரு உபாசனை தெய்வம் வைத்துக் கொண்டால் அது பேசும். தேவதை வசியம், தேவதை யோகம் உண்டு. If they have a worshiping deity it will speak. There is devathai vasiyam and devathai yoga. வெயிலில் சுற்ற வேண்டும் இவர்களுக்கு இதுதான் பரிகாரம் This is the remedy for those who want to bask in the sun பைரவர் வழிபாடு சிறப்பு Bhairava worship is special நாய்க்கு உணவு தரலாம் Feed the dog குருநாதரை வழிபடலாம் Worship Gurunath குழந்தைகளுக்கு ஆடை வாங்கித் தரலாம். You can buy clothes for children. குழந்தைகளுக்கு வாகனம் தள்ளுவண்டி வாங்கித் தரலாம் You can get a pram for the kids |
| temple | திருவாதவூர் |
| action | அன்னதானம், கோதானம் இவைகள் செய்வது சிறப்பு சதுஷ்பாதம் கர்ணத்தில் திதி கொடுக்கும் பொழுது இறந்தவர்கள் மோட்சம் சென்று விடுவார்கள். பிதுர் தோஷ நிவர்த்திக்கு நல்ல ஒரு கர்ணம் கன்னி சாபம், பெண் சாபம் இருந்தால் சதுஷ்பாதம் கரணத்தில் சாந்தி செய்யும் பொழுது பூரணமாக விலகி விடும் சதுஷ்பாதம் கர்ணத்தில் அன்னதானம் செய்வது சிறப்பு குறிப்பாக தனது பெயரை சொல்லாமல் செய்ய வேண்டும் |
NAAGA
| name | NAAGA |
| movable | Fixed (Sthira) |
| animal | snake |
| Devata | Adhisation |
| Planet | Rahu |
| Sign | Cancer |
| Venue | Thirupampuram |
| Flower | leaf flower |
| Food | ghee |
| Coating | kadamba powder, ashta gantam |
| Ornament | Viturium |
| Incense | Chambrani |
| Dress | Bark |
| Year | 18 days of standing work |
| Metal | Gadaparai |
| character | ஒரு வார்த்தையையே இருமுறை உச்சரிப்பார்கள் They pronounce the same word twice சாப்பாட்டு பிரியர்கள் Food lovers நல்ல உணவு கொடுப்பவர்களுக்கு இவர்கள் உயிரைக் கொடுப்பார்கள் They give life to those who give them good food தன்மானம் அதிகம் A lot of character புரட்சியாளர்கள், தீவிரவாதிகள் Revolutionaries, terrorists டார்கெட்டை fix செய்து வெற்றி பெறுவார்கள் Fix the target and win குழந்தைகளைப் பிரிந்து வாழும் அமைப்பு Child separation system சாமி ஆடுதல், குறி சொல்பவர் குடும்பத்தில் உண்டு Sami playing, fortune teller is in the family இவர்களை நம்புபவர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் Those who believe in them should have faith களஸ்திரம் ஆச்சாரம் உடையது Kalastra is ritualistic ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் அமையும் அதுவும் corner sight ஆக இருக்கும் Where there is more than one property it will also be a corner sight இவர்களுக்கு வாக்கு சித்தி உண்டு அரசியல் ரீதியில் அதிர்ஷ்டம் உடையவர்கள் Politically fortunate அதிகமாக ரிஸ்க் எடுப்பார்கள் They take more risks தந்தை பாரம்பரியம் மிக்கவர் Father is traditional புத்தகம், அறிவு பிரியர்கள் Lovers of books and knowledge நடந்துகொண்டே படிப்பார்கள் They will study while walking எதை சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாகும் Whatever is eaten is digested immediately ஜோதிடம், கலைகள், அமானுஷ்யம், மருத்துவம், ரைல்வே, வெளியூர் , வெளிநாடு, export-import இவர்களுக்கு சிறப்பு Astrology, arts, occultism, medicine, railway, foreign, foreign, export-import are special for them. ஊர் விட்டு ஊர் போய் பிழைத்தால் யோகம் If you survive by going from town to town, it is yoga எவ்வளவு கடன் இருந்தாலும் அதிர்ஷ்டம் தரும் ராகு பலம் ஆனால் Rahu’s strength brings luck no matter how much debt எதுவானாலும் பார்க்கலாம் என்ற எண்ணம் உண்டு I have the intention to watch anything தந்தை தாத்தாவும் பிரபலமானவர்கள் Father and grandfather are also famous வாக்கு பலிதம் உண்டு எப்போதும் குழந்தைத்தனமாக சிரித்து பேசக்கூடியவர்கள் People who always smile and talk like a child பரிசு பெறும் யோகம் Prize winning yogam அதிகம் நடக்கக் கூடியவர்கள் People who can walk a lot சீட்டாட்டம் இருக்கும், சீட்டு ஆடுவார்கள். ராகு நல்ல இடத்தில் இருந்தால் இதில் வெற்றியும் உண்டு There will be card games, they will play cards. If Rahu is well placed there is success in this ரயில்வே துறையில் பணிபுரிபவர்கள் அதிகம் நாகவம் கரணம் தான் Most of the people working in the railway sector are Nagavam Karan |
| remedy | வருடத்திற்கு ஒருமுறை திருநாகேஸ்வரம், திருபாம்புரம், நாகர்கோவில், நாகப்பட்டினம், சீர்காழி சட்டை நாதர் கோவில், சுட்ட பள்ளி, பாம்பாட்டி சித்தர் வழிபாடு மற்றும் சாய்பாபா வழிபாடு சிறப்பு. Once a year Thirunageswaram, Tirupampuram, Nagercoil, Nagapattinam, Sirkazhi Chhattai Nathar Temple, Chutta Palli, Bambatti Siddhar Worship and Saibaba Worship are special. புற்றுநோய் நோயாளிகளுக்கு, தோல் நோயாளிகளுக்கு உதவுவது இவர்களுக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும் Helping cancer patients and skin patients will give them great success சூரிய வழிபாடு, சூரிய காயத்ரி, புல்லாங்குழல் ஓசை இவர்களுக்கு சிறப்பைத் தரும் Surya worship, Surya Gayatri, sounding of flute will give them excellence |
| temple | திருநாகேஸ்வரம், திருபாம்புரம், நாகர்கோவில், நாகப்பட்டினம், சீர்காழி சட்டை நாதர் கோவில், சுட்ட பள்ளி |
| action | நாகவம் நாகதோஷத்தைப் போக்க கூடியது. Nagavam can cure Naga Dosha. நாவகத்தில் வெளிநாடு செல்வது சிறப்பு Going abroad is special கிணறு, சுரங்கப் பணி, கேபிள் பதிப்பது, கால்வாய், எதிரியை அழிக்க, தோஷ பரிகாரம் செய்ய, மூல மந்திரம் உபதேசம் பெற, தேவதை உபாசனம் செய்ய சிறப்பு |
KINSTUGHNA
| name | KINSTUGHNA |
| movable | Fixed (Sthira) |
| animal | Worm |
| Devata | Vayu Deva |
| Atidevata | Dhanvantri Bhagavan |
| Planet | Mercury |
| Sign | Virgo |
| Flower | kongu flower, wart |
| Food | Sugar |
| Coating | Javvadu |
| Ornament | Pearl |
| Incense | Kungilium |
| Dress | half dress (half shirt) |
| Vessel | Bamboo Utensil |
| character | குடும்பத்தை இனைக்கும் குணம் Family bonding microbiologist, genetic engineering, vermi culture, ayurvedam, சிறுதானிய தொழில் சிறப்பைத் தரும் மூலிகை வைத்தியம் Herbal remedies சிலருக்கு போன ஜென்மத்தின் வாசனை இருக்கும் Some have the smell of a bygone age ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பு, மருத்துவம் சார்ந்த படிப்பு, ஜோதிடம் வரும் Research related course, Medical course, Astrology will come திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் There will be an idea that the marriage should happen soon இவர்களுக்கு தலை பெரிதாக இருக்கும் அல்லது குழந்தைக்கு தலை பெரிதாக இருக்கும். They have a big head or the baby has a big head மருத்துவ நூல்கள் அதிகம் படிப்பார்கள் They read a lot of medical books எதிலும் அசால்டாக இருப்பார்கள் They will be careless தாய் குடும்பம் வசதியானது. தாய் வழி சொத்து அனுபவிக்க வாய்ப்புண்டு Mother’s family is comfortable. There is a possibility of enjoying maternal wealth சிறுவயதில் பேச்சில் ஒரு தடுமாற்றம் வந்து பேசக்கூடிய நிலை வந்திருக்கும் A speech impediment may occur in childhood and the stage of speaking may occur தன் நாடு தன்மக்கள் தன் ஊர் என்று பேசுவார்கள் People say that their country is their town ஜோதிடத்தில் துல்லியமாக கணக்கு போடுவார்கள் In astrology they calculate accurately சந்தேக எண்ணத்துடன் பார்ப்பார்கள் They will look suspiciously சின்னத்திரையில் புகழுண்டு Small screen fame அடிக்கடி ஊரை விட்டு போய்விடலாம் என்ற எண்ணம் வரும் I often feel the urge to leave the town அறிவாளிகள், புத்தகம் எழுதுவார்கள் Scholars will write books காது கேட்காதவர் குடும்பத்தில் உண்டு தாய் தந்தைக்கு வயது வித்தியாசம் இருக்கும் அல்லது உடல் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கும் |
| remedy | புதன் நீர் ராசியில் இருந்தால் இவர்கள் அறந்தாங்கி ஆவுடையப்பனை வணங்குவது புதன் நெருப்பு ராசியில் இருந்தால் வரதராஜ பெருமாளை வணங்குவர் புதன் வாய்வு தத்துவ ராசியில் இருந்தால் முத்தூர் முக்தீஸ்வரர், முத்து மாரியம்மனை வணங்கலாம் புதன் நில தத்துவத்தில் இருந்தால் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் வணங்கலாம் ஸ்ரீரங்கம் தன்வந்திரி வழிபாடு, வைத்தீஸ்வரன் கோவில் சென்று வருவது, கன்னியாகுமாரி இவைகள் எல்லாம் இவர்களுக்கு சிறப்பைத் தரும் தோல் நோயாளிகளுக்கு உதவுவது நன்மை தன்வந்திரி தெய்வத்தை வணங்கலாம் குருவாயூரில் எடைக்கு எடை துலாபாரம் தருவது நன்மை தரும் நின்ற நிலையில் உள்ள பெருமாள் வழிபாடு சிறப்பு. புதன்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்வது வெற்றியைத் தரும் காசி போய் வருவது சிறப்பு, அங்கு மூன்று நாள் தங்கி காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும் புதன் திதி சூனியத்திற்கு போனால் காசி வழிபாடு நன்மை |
| temple | காசி |
| action | மருத்துவம் படிப்பவர்கள் இந்த கர்ணத்தில் ஆரம்பிக்க வேண்டும் Medical students should start in this karna தீராத நோய் தீர்ப்பதற்கு இந்த கர்ணத்தில் மருந்து எடுத்துக்கொண்டால் சிறப்பு It is special if medicine is taken in this karna to cure an incurable disease தரமற்ற பூமியை தரமான விவசாய பூமியாக பொன் விளையும் பூமியாக மாற்றக்கூடியது A substandard land can be converted into a quality agricultural land into gold producing land தரமற்ற பூமியை தரமான விவசாய பூமியாக பொன் விளையும் பூமியாக மாற்றக்கூடியது மூச்சுப் பயிற்சிக்கு சிறந்த கரணம் A great karnam to practice breathing புதிய ஆடை ஆபரணங்களை அணிதல் Wearing new clothes and accessories சுப காரியங்களை செய்தல் Doing auspicious things விவசாயத்திற்கு ஏற்றது கிமிஸ்துக்கணம் Kimistukanam is suitable for agriculture அட்டைப் பூச்சியை பயன்படுத்தி செய்யக்கூடிய விஷயத்தை சிறந்தது The best thing to do is to use cardamom பெரிய விளையாட்டு வீரர்களுக்கு புகழை தரும் Brings fame to great athletes பட்டு தொழிலுக்கு சிறப்பானது Excellent for silk industry |
