VANIJA

Full karana characteristics and properties.

VANIJA karana — name: VANIJA; movable: movable (Chara); animal: Waxing – cow, On the moon – the ox; Devata: Sridevi; Planet: Sun.

nameVANIJA
movablemovable (Chara)
animalWaxing – cow, On the moon – the ox
DevataSridevi
PlanetSun
SignTaurus
VenueTirumalaipadi
FlowerYou can also use flower blue flower, blue conch flower
Foodcurd
CoatingTurmeric
OrnamentVitrupam (coral)
IncenseConch powder
DressKambili
Year12 years
MetalPanchaloka
DonationDonation of clothes
characterதனது மனதில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்தும் குணம் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் அசைவமாக இருந்து சைவத்திற்கு மாறி மீண்டும் அசைவத்திற்கு மாறுவார்கள் குலதெய்வம் சார்ந்த விஷயத்தில் ஒரு திருப்தி இருக்காது. அது சம்பந்தப்பட்ட ஒரு சந்தேகம் அதற்காக அனைவரும் இருக்கும் வீட்டில் இரண்டு மூன்று வாகனங்கள் நிற்கும் நிறைய தகவல்கள் சேமிப்பார், நிறைய புத்தகம் வாங்குபவர் எதையும் குறைவாக கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறைய எதிர்பார்ப்பார்கள் அப்போதுதான் திருப்தி ஏற்படும் இவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் தவறினால் உடல் ரீதியில் நோய் வரும் மருமகன் மருமகள் விஷயத்தில் தொந்தரவு தரும் மருத்துவம் போலீசு ராணுவம் சார்ந்த துறையில் உள்ளவர் குடும்பத்தில் இருப்பார் இந்த கரணத்தில் பெண் பிறந்தால் யோகம் உடையவர்கள் வாகனத் துறை சிறப்பு ஆசிரியர் துறை சிறப்பு எதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர்கள்
remedyசூரிய உதய நேரத்தில் காயத்ரி ஜபம் செய்வது மிக மிக நல்லது எந்த செயல் செய்தாலும் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி செய்வது இவர்களுக்கு வெற்றியை தரும் வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும் வெண்மை நிற ஆடையை அணிய ஆரம்பித்தால் அன்று முதல் உயர்வு தரும் காலமாக மாறும் திருநீறு அணிந்து சென்றால் நன்மை தரும் முக்கியமான விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது அல்லது வணிசையன்று தயிர் சாப்பிட்டு கையில் விரலி மஞ்சள் வைத்துக் கொள்ள வேண்டும் சூரியன் அமர்ந்த மாதத்தில் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவது சிறப்பை தரும் சிவபெருமான் வழிபாடு சிறப்பு பிரதோஷ வழிபாடு நன்மை தரும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்
templeகாளையார் கோவில் வழிபாடு நன்மை,திருமலை பாடி கோவில் சிறப்பு,தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்பு,சூரியனார் கோவில் வழிபாடு சிறப்பு
action✓எல்லாவிதமான சுப காரியங்களும் வரிசை கர்ணத்தில் செய்யலாம் ✓ பொதுவாக இவர்கள் புகழ், கீர்த்தி படைத்தவர்கள் ✓ வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் ✓ தயாள குணம் ✓ தர்ம சிந்தனை உடையவர்கள் ✓ வெள்ளை நிற ஆடை என்று அணிகிறார்களோ அன்று முதல் இவர்களுக்கு யோகம் தரும் ✓ வணிசை கரண நேரத்தில் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்கு ஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதிதாக ஒன்றை துவங்குவது, ஒருவரிடம் பேசுவதற்கு, அக்ரிமெண்ட் (Agreement) போடுவதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு ✓வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும் ✓ வணிசை கரண நேரத்தில் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்கு ஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதிதாக ஒன்றை துவங்குவது, ஒருவரிடம் பேசுவதற்கு, அக்ரிமெண்ட் (Agreement) போடுவதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு ✓வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும் ரத்தின கற்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு வணிசை கரணம் மிக சிறப்பானது
© 2020–26 @HinduPanjang