KAULAVA
Full karana characteristics and properties.
KAULAVA karana — name: KAULAVA; movable: movable (Chara); animal: Pig; Devata: Mitran; Planet: Lord Saturn.
| name | KAULAVA |
| movable | movable (Chara) |
| animal | Pig |
| Devata | Mitran |
| Planet | Lord Saturn |
| Sign | Capricorn |
| Venue | Srimushnam (may be near Vadalur - Poovaraga Swamy Temple)Worship can also be done |
| Flower | Maghilamboo |
| Food | Paniyaram |
| Coating | saffron |
| Ornament | Silver |
| Incense | Vilva powder |
| Dress | Kandangi dress |
| Year | 18 years of standing work |
| Metal | Copper |
| character | எல்லோருக்கும் பிரியமானவர்கள் சொத்து அமையும் போது அவரிதமான வளர்ச்சி அடைவார்கள் தடை தாமதத்திற்கு பிறகு வீடு அமையும் வாக்கு பலிதம் உண்டு குடும்பத்தார் மீது பற்று பாசம் மிக்கவர்கள் சமயோகித புத்தி உடையவர்கள் நட்பை விரும்பக் கூடியவர்கள் கூட்டுக்குடும்பத்தில் தலைவர்களாக இருப்பார்கள் பூர்விக வீட்டுக்கு அருகில் கோவில் இருக்கும் மிகவும் நல்லவர்கள் இவர்களுக்கு என்று ஒரு தனி நட்பு வட்டாரம் உண்டு நட்பு, அன்பு, பாசம், காதல் உள்ள குடும்பம் சுயநலம் உண்டு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகுந்தவர்கள் தடை தாமதத்திற்கு பிறகு தான் வீடு அமையும் கருக்கலைப்பு செய்த குடும்பம் வாக்கு பலிதம் உண்டு (இவர்கள் ஐந்தாம் பாவகம் சம்பந்தமான விஷயங்களை சொன்னால் அப்படியே நடக்கும் குறிப்பாக குழந்தை பிறப்பு பற்றி சொன்னார்கள் என்றால் அப்படியே நடக்கும்) கோபத்தை அடக்க முடியாதவர்கள் கோபத்தை சாப்பாட்டின் மீது காமி பார்கள் தலைமை தாங்கி எதையும் நடத்தும் திறமை அத்தையின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது இவர்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் தந்தைக்கு உயர்வு தந்திருக்கும் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவனம் என்ற எண்ணம் இருக்கும் இவர்கள் தவறான பழக்க வழக்கத்தை பழகிக்கொண்டால் கடைசி வரை நிறுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள் கௌலவத்தில் ஒரு குழந்தை பிறக்க கட்டாயம் அந்த குடும்ப முன்னேற்றம் அடையும் இவர்களிடம் ஒரு பொருளை வாங்கிக் கொண்டு சென்றால் அடுத்தவர்களுக்கு அது நன்மை சேர்க்கும் மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், பெரிய வாகனங்கள், லேபர் காண்ட்ராக்ட் |
| remedy | தினமும் வெயிலில் காலனி இல்லாமல் நடக்க வேண்டும் அல்லது காலனி தானம் கொடுப்பது சிறப்பு சனிக்கிழமையில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு குறிப்பாக 7 1/2 சனி நடப்பவர்கள், அஷ்டம சனி நடப்பவர்கள் கௌலவ கரணம் வரும் நாளில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு பள்ளியறை பூஜை பார்ப்பது சிறப்பு திருதியை திதி, ரோகினி நட்சத்திரம், சனிக்கிழமை, கௌலவ கரணம் இவை நான்கும் சேர்ந்து வரக்கூடிய நாளில் ஏதேனும் பொருளை வாங்கினால் அபரிவிதமான வளர்ச்சியை தரும் |
| temple | உத்திரகோசமங்கை வராகி,பல்லூர் வராகி,ஸ்ரீவாஞ்சியம்,திருநள்ளாறு |
| action | புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்,சேமிப்பு தொடங்க மிக நல்ல கர்ணம்,சம்பந்தி உறவுடன் உறவாட,பிரயாணங்கள் சுப காரியங்கள்,மந்திரங்கள் கற்று கொள்ளுதல்,யுத்தம் செய்தல்,முடியாத விஷயங்களை முடிக்க விருந்துக்கு செல்வது, சம்பந்திகள் இடம் பேசுவது இந்த கரணத்தில் செய்யும் பொழுது சிறப்பாக இருக்கும். |
