TAITIL
Full karana characteristics and properties.
TAITIL karana — name: TAITIL; movable: movable (Chara); animal: Donkey; Devata: Pitrus(Varaga Mithran says Aryaman); Planet: Venus.
| name | TAITIL |
| movable | movable (Chara) |
| animal | Donkey |
| Devata | Pitrus(Varaga Mithran says Aryaman) |
| Planet | Venus |
| Sign | Libra |
| Venue | Kanchipuram Jeshtadevi |
| Flower | jasmine flower |
| Food | Appam They should often donate sesame seeds |
| Coating | coragen |
| Ornament | Diamond |
| Incense | Kungilium |
| Dress | Yellow dress |
| Year | 7 years |
| Metal | Iron |
| character | பொதுவாக நல்ல உழைப்பாளிகள் ✓ குடும்பப் பொறுப்பை சுமப்பவர்கள் ✓ பெண் நண்பர்கள் அதிகம் உடையவர்கள் ✓அரசு ஆதர்வு பெற்றவர்கள் ✓வேடிக்கையான விஷயங்களிலும், விளையாட்டுகளிலும் நாட்டம் உடையவர்கள் ✓ உடை சார்ந்த விஷயங்களில் சுத்தமாக இருக்கனும் என்று நினைப்பார்கள் இவர்களுக்கு கௌரவம் அந்தஸ்து எல்லாம் இருக்கும் இவர்களைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும் இவர்களுக்கு கண்டிப்பாக யோனி பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இயற்கையிலேயே வசீகரமானவர்கள் சுடுசொல் தாங்க மாட்டார்கள் கணவன்-மனைவி இடையே அதிக எதிர்பார்ப்பு உடையவர்கள் தந்தைக்கு முன்னேற்றத் தடை மற்றும் கால் சார்ந்த பிரச்சினை உண்டு படிப்பு தடைபடும், ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தடை பற்று படிப்பை தொடர்வார்கள் நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள் ✓ இவர்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை ✓ ஒன்றுமே தெரியாததை போல் இருப்பார்கள் ✓ கம்ப்யூட்டர், ஃபேஷன் டெக்னாலஜி, டூரிசம், திரைத்துறை சிறப்பாக இருக்கும் ✓குடும்பத்தில் இவர்கள் மூத்த நபராக இருந்தால் எப்போதும் பிரச்சினையாக இருக்கும் ✓இவர்கள் குடும்பத்தில் தலை,வாய் சார்ந்த பிரச்சனை உள்ள நபர்கள் இருப்பார்கள் ✓குடும்பத்தில் ஆண் குழந்தைகள் குறைவாக பிறப்பார் அல்லது குழந்தையே இல்லாமல் இருப்பார்கள் ✓தாயார் வழியில் சொத்து பிரச்சினைகள் இருக்கும் ✓ தாயாருக்கு பிடிவாத குணம் இருக்கும் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடத்திற்கு 1-4-7-10 மற்றும் துலாம் ராசி அல்லது லக்னமாகும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். மறைவு உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ✓ யாரேனும் சீரியஸாக உள்ளவர்களை தைதுல கரணத்தில் பிறந்தவர்கள் சென்று பார்த்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு ஆயுளை கொடுக்கக் கூடியவர்கள் ✓கழுதை படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது செல்வம், வளமை சேரும் தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் ஹோட்டல், பெண்கள், சுக்கிரனின் காரகத்துவம் இடங்களுக்கு அடிக்கடி சென்று வரவேண்டும். திருவாதிரை, சித்திரை,திருவோண நட்சத்திரகாரர்கள் உதவி புரிவார்கள் |
| remedy | ஏதேனும் பெருமாள் கோவிலுக்கு இரும்பு தானம் செய்வது ( உதாரணமாக கோவிலுக்கு Gate செய்து கொடுப்பது) வெள்ளிக்கிழமை வழிபாடு இவர்களுக்கு பெரிய நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும் கழுதை சானம் தோஷம் நீக்கும். தூபம் போடுவதற்கு கழுதைசானவுடன் குங்கிலியம் இனைத்து போட வேண்டும் வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் மல்லிகை பூ கொண்டு மகாலட்சுமி வழிபடுவது அல்லது வீட்டில் மல்லிகை பூ செடி வளர்ப்பது சிறப்பை கொடுக்கும் புதன்கிழமை அதிகாலை ஸ்ரீரங்கத்தில் விஸ்வரூப தரிசனம் பார்ப்பது சிறப்பு பெண்கள் எனில் வெள்ளி கொலுசு அணிய, ஆண்கள் எனில் மோதிரம் அல்லது பிரேஸ்லெட் அணிய வேண்டும் |
| temple | காஞ்சி பெருநகர் ஜேஷ்டாதேவி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கழுகுமலை திருக்கழுக்குன்றம் |
| action | சமா தானம் செய்யலாம் ✓சமாதானம் செய்வதற்கு சைதுளை கரணத்தில் பிறந்தவர்கள் போல் யாராலும் செய்ய முடியாது ✓கிணறு வெட்டுவது, குலம் தொண்டுவது ✓ ஒன்றை விற்பது, வாங்குவது ஒரு வேலைக்கு ஆள் எடுக்க அவர்களை தைதுலை கர்ண நேரம் நடைபெறும் காலத்தில் எடுக்கலாம் அல்லது அவர்கள் கைதுலையாக இருப்பது சிறப்பு பெண்கள் தொழில் துவங்க சிறந்த கரணம்.குறிப்பாக சுக்கிரன் காரகத் தொழில்களை துவங்கலாம் |
