VISHTI

Full karana characteristics and properties.

VISHTI karana — name: VISHTI; movable: movable (Chara); animal: Chicken; Devata: Eman; Planet: Ketu.

nameVISHTI
movablemovable (Chara)
animalChicken
DevataEman
PlanetKetu
SignAquarius
VenueTiruchendur Subramanya Swamy (specifically Mappedu is the place where Soorapadman was killed and turned into a chicken.)
FlowerKunrimani flower, Kozhikondai flower can be used
FoodChitra Annam
Coatinggreen camphor
OrnamentTopaz
IncensePaneer
DressLeather clothing
Year7 years
MetalBronze
character✓ சிறந்த செய்தி சேகரிப்பாளர்கள் (investigation journalism) இதில் சிறந்து விளங்குவார்கள் ✓ வளர்பிறையில் பிறந்தவர்கள் எனில் சிறந்த ஆய்வாளராக திகழ்வார்கள் ✓ ஒருவர் செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டே இருப்பார்கள் ✓ விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி இவர்களிடத்தில் உண்டு ( அதாவது தாயத்து கட்டுவது, வேப்பிலை அடிப்பது, விபூதி மந்திரித்து தருவது) இவைகள் அனைத்தும் இவர்களுக்கு சிறப்பு ✓ இரண்டு தொழில்களில் ஆர்வம் இருக்கும் ✓ மருத்துவம், ஜோதிடம், மருந்துக் கடை, நகைக்கடை, எக்ஸ்ரே (Xray) ,ஸ்கேன், கண்டக்டர், வேகமாக வாகனத்தை ஓட்டுவார், அரசியல் ஆர்வம் இருக்கும் ✓ தாலியை கழட்டி வைப்பார்கள் ✓ பசி பொறுக்காதவர்கள் ✓ அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவார்கள் ✓ புதிய புதிய விஷயங்களை தேடுவார்கள் ✓ பலரோடு கருத்து வேற்றுமை ஏற்படும் வேகமாக வண்டி ஓட்டுவார்கள் தலைமை தாங்கும் பண்பு உடையவர் சிறுவியாதி வந்தால் அதை பெரிது படுத்தி பேசுவார்கள் ஒரு விஷயத்தை பரப்புவதில் வல்லவர்கள் ஆன்மீகப் பொருட்கள் தேடி வரும் அல்லது எங்கு போனாலும் ஆன்மீக பொருட்கள் வாங்குவார்கள் கணவன் மனைவி இடையே அதிக வயது வித்தியாசம் வரும் அல்லது அழகு வித்தியாசம் வரும்
remedyஎமகண்டம் நேரத்தில் செய்யும் ஒரு விஷயம் நன்மை தரும் பத்தரை கரணம் வரும் நாளில் எமகண்ட நேரத்தில் தங்கம் வாங்கலாம் நன்மை தரும் விநாயகர் வழிபாடு சிறப்பு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு இவர்களுக்கு அதிக பிரச்சனை இருந்து அதை சரி செய்ய வேண்டும் என்றால் பத்திரையில் பிறந்த பெண்ணாக இருந்தால் பூமுடி தரலாம் பத்திரிகையில் பிறந்த ஆணாக இருந்தால் மொட்டை அடிக்க வேண்டும் ஜீவசமாதி வழிபாடு செய்வது சிறப்பு பத்திரை கரணத்தன்று கந்த குரு கவசம் கேட்பது சிறப்பு வெரைட்டி ரைஸ், கொள்ளு, சுண்டைக்காய் சாப்பிடுவது சிறப்பு. கோழிக்கு தீவனம் தானம் கொடுப்பது மிக சிறப்பு வருடம் ஒருமுறை கோழி அல்லது சேவல் முருகர் கோவில் அல்லது காவல் தெய்வம் கோவிலுக்கு வாங்கி தர வேண்டும்
templeதிருச்செந்தூர் முருகர் வழிபாடு சிறப்பு அங்கு யாழி கிணறு உள்ளது திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கோழி வழிபட்ட ஸ்தலம் சிவன் ஸ்தலம் நன்னை தரும்
action✓ பத்திரை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கேது நல்ல நிலையில் இருக்க வேண்டும் ✓ சஞ்சல மனம் படைத்தவர்கள் ✓ செலவு செய்ய நிறைய யோசிப்பார்கள் ✓ பத்திரை கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் ஏற்படக்கூடிய தோஷம் விலகும் ✓ சதா ஏதாவது ஒரு விஷயத்தை நோண்டிக் கொண்டே இருப்பார்கள். ✓ ஒரு மனிதனின் உள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் ✓ இவர்களின் பொழுதுபோக்கு அடுத்தவர்களின் ரகசியத்தை தெரிந்து கொள்வதுதான் ✓ இவர்கள் போலீஸ் ராணுவம் துறைக்கு சென்றால் மிகச்சிறந்த ஒரு நிர்வாகத்தை கொண்டு வந்து விடுவார்கள் ✓ அதேபோல் இவர்களுக்கு மந்திரம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரீகம் இவை எல்லாம் சித்திக்கும் ✓ இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவை இருந்து கொண்டே இருக்கும் ✓ மிகவும் சுறுசுறுப்பானவர்கள், ஸ்பீட் ஆனவர்கள் ✓ ஆயுத தயாரிப்பு, முடிக்க வேண்டிய செயல்கள் அனைத்தும் பத்திரிகை கர்ணத்தை பயன்படுத்தலாம். ✓ கடன் வாங்கக்கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் தள்ளுபடி செய்து விடுவார்கள். அச்சுத்துறை சிறப்பு கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பது இவர்கள் தான் கடன் என்ற விஷயத்தில் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும். தள்ளுபடி ஆகும் தந்தை இருக்கும் வரை ஜாதகருக்கு தொழிலில் முன்னேற்றம் இல்லை
© 2020–26 @HinduPanjang